Story Details

sukumaran avatar

650 கோடி மோசடி ; பியூஸ் கோயல்

பதிவர்: sukumaran on செய்திகள்

http://suransukumaran.blogspot.in - நிறுவனம் பொதுத்துறை வங்கிகள் பலவற்றிடமிருந்து 650 கோடி ரூபாய்அளவிற்குக் கடன்கள் பெற்றுள் ளது. ஆனால் அவற்றை அது திருப்பிச் செலுத்தவில்லை.

ஷிர்தி நிறுவனமானது, பியூஷ் கோயல் அதன் தலைவராக இருந்தகாலத்திலிருந்தே வாங்கிய கடன் களைத் திருப்பிச் செலுத்தாமல் தாமதப்படுத்தும் வேலையில் இறங்கிவிட்டது.
மேலும் படிக்க

Submit a Comment

Log in to comment or register here