Story Details

sukumaran avatar

சேற்றில் இறங்கியவன் தெருவில ....

பதிவர்: sukumaran on செய்திகள்

http://pressetaiya.blogspot.in - நாசிக்கில் வெறும் நூறு பேரில் துவங்கிய பேரணிதொடங்கிய இந்த பேரணி, 180 கி.மீட்டரை கடந்து நேற்று தானே மாவட்டத்தை வந்தடைந்தது.
இந்தப் பேரணியை கண்ட மற்ற விவசாய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இவர்களின் பேரணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். அதனால் வெறும் நூறு பேரில் துவங்கிய பேரணி தற்போது 40ஆயிரம் பேரை கடந்துந்துள்ளது.
விவசாயிகளின் இந்த எழுச்சியை சற்றும் எதிர்பார்காதாத மகாராஷ்டிரா மாநிலமும் பாஜக அரசும் சிகப்பு அலை போல் வரும் மாபெரும் விவசாயிகளின் பேரணியால் முற்றிலுமாக அதிர்ந்துபோயுள்ளது.
மேலும் படிக்க

Submit a Comment

Log in to comment or register here