Story Details

sukumaran avatar

வேலைவாய்ப்பு: மோடியின் கட்டுக்கதை

பதிவர்: sukumaran on செய்திகள்

http://suransukumaran.blogspot.in - ‘லைவ் மின்ட்’ ஏடு, வேலைவாய்ப்புகள் குறைந்துமக்களின் வாழ்வாதாரம் மேம்படாதபோது இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது என்று மார் தட்டிக்கொண்டிருப்பது வேடிக்கையாகவே இருக்கிறது எனச் சாடியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை என்று குறைகூறிவந்த பாஜக, பின் தானே ஆட்சிக்கு வந்தபிறகு போதிய வேலைவாய்ப்புகளை உரு வாக்கியுள்ளதா என்றால் இல்லை.

அதிகாரம் கையில் இருக்கும்போது வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறிய இவ்வரசு இனி மார் தட்டுவதை விடுத்து மவுனம் காப்பது சிறந்தது என்றும் கூறியுள்ளது.
மேலும் படிக்க

Submit a Comment

Log in to comment or register here