Story Details

sukumaran avatar

ரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்

பதிவர்: sukumaran on செய்திகள்

http://suransukumaran.blogspot.in - பத்திரிகைகளில் வெளிவராத அல்லது அவற்றால் முக்கியத்துவம் தரப்படாத சாதி சார்ந்த வன்முறைகள், மதரீதியான பாகுபாடுகள், தொழிலாளர் போராட்டங்கள், விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்பான செய்திகளையும் ஆல்ட் நியூஸ் இணையதளம் வெளியிட்டு வருகிறது.

வாட்ஸாப் போன்ற சமூக ஊடகங்கள் போலியான செய்திகளப் பரப்புவதற்கான ஊற்றுக் கண்ணாகச் செயல்பட்டு வரும் இக்காலகட்டத்தில் ஆல்ட் நியூஸின் சேவை மிகவும் பாராட்டத்தக்கதாக இருக்கிறது.
போட்டோஷாப் அரசின் பல்வேறு பொய்களைத் தோலுரித்துக் காட்டியிருக்கும் இந்த இணையதளத்தின் மீது அர்னாப் கோஸ்வாமி போன்றவர்களின் கோபம் என்பது எதிர்பாராத ஒன்றல்ல.
மேலும் படிக்க

Submit a Comment

Log in to comment or register here