Story Details

sukumaran avatar

முறைகேடுகளைத் தவிர வேறில்லை.

பதிவர்: sukumaran on செய்திகள்

http://pressetaiya.blogspot.in - பா.ஜ., ஆட்சியில், எதிர்கட்சியினர் மீது முறைகேடு தொடர்பான புகார் வந்தால் அமலாக்கத்துறை, சிபிஐ சோதனை நடக்கிறது.

அதுபோல், பாஜ., தலைவர் அமித்ஷா மகன் மீது வந்துள்ள குற்றச்சாட்டு மீது சோதனை நடக்குமா என்பது தான் எனதுகேள்வி. சீசர் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்படடவர் என்பது போல் மோடி அதனை நிருபிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் படிக்க

Submit a Comment

Log in to comment or register here