Story Details

yarlpavanan avatar

மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017

பதிவர்: yarlpavanan on செய்திகள்

https://seebooks4u.blogspot.com - வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.
மேலும் படிக்க

Submit a Comment

Log in to comment or register here