Story Details

kummacchi avatar

மறைந்த சூரியன்

பதிவர்: kummacchi on செய்திகள்

http://www.kummacchionline.com - கலைஞரின் மரணம் தமிழ்நாட்டு அரசியலுக்கு ஒரு பேரிழப்பு என்றால் அது மிகையாகாது. கடந்த என்பது வருடங்களாக பொது சேவையிலும், கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் அரசியலிலும் கோலோச்சியவர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை தேர்ந்தடுக்கப்பட்டவர், சட்டசபை தேர்தல்களில் தோல்வியையே சந்திக்காதவர் என்ற பெருமைக்குரியவர்.
மேலும் படிக்க

Submit a Comment

Log in to comment or register here