Story Details

sukumaran avatar

பாதுகாப்பில்லா ஆதார் அவசியம்தானா?

பதிவர்: sukumaran on செய்திகள்

http://suransukumaran.blogspot.in - ஆதார்) தகவல்கள் அனைத்தும் முழுமையான பாதுகாப்புடன் தனிப்பட்ட அடையாள ஆணையத்திடம் இருப்பதாகவும், இவ்வாறு பாதுகாக்கப்பட்டிருக்கும் தகவல்கள் எந்த விதத்திலும் வெளியாகவோ அல்லது திருடப்படவோ இல்லை என்றும் கடந்த நவம்பர் மாதம்தான் அந்த ஆணையம் தெரிவித்திருந்தது.
ஆனால் வாட்ஸாப் வழியாக இந்தியாவில் இதுவரை உருவாக்கப்பட்டிருக்கும் ஏறக்குறைய நூறு கோடிக்கு மேலான ஆதார் எண்கள் குறித்த தகவல்களை எவ்விதத் தடையுமின்றி பெறலாம் என்பதை சண்டிகரிலிருந்து வெளியாகும் ‘தி டிரிபியூன்’ பத்திரிகை அம்பலப்படுத்தி இருக்கிறது.
வெறும் 500 ரூபாய் செலவு செய்தால் யார் வேண்டுமானாலும்- எவரினுடைய ஆதார் தகவல்களையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில்இருந்து ‘வாங்கலாம்’ என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவியிருக்கிறது.
மேலும் படிக்க

Submit a Comment

Log in to comment or register here