Story Details

sukumaran avatar

'சுரன்': மண் மூடிய உண்மைகள்.!

பதிவர்: sukumaran on செய்திகள்

http://suransukumaran.blogspot.in - டாஸ்மார்க் மதுபான வருவாயை விட அதிகமாக மணல் வருமானம் கிடைக்கும் என்று அதிகாரிகளே கூறியுள்ளனர். உண்மையில் இதையும் விட அதிகமாக வரவும் வாய்ப்புள்ளது.
மணல் கொள்ளையர்களின் ஒப்புதல் வாக்கு மூலங்களிலிருந்து தெரிய வருகிறது.மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 54 ஆயிரம் டன் மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் முடங்கிக் கிடப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க

Submit a Comment

Log in to comment or register here