Story Details

sukumaran avatar

'சுரன்': பின்னோக்கிய வளர்சி ....?

பதிவர்: sukumaran on செய்திகள்

http://suransukumaran.blogspot.in - விவசாயிகளை,தொழிலாளர்களை நம்பி அவர்களை வளமாக வைத்திருக்கும் நாடுதான் உண்மையிலேயே வளர்சி பெற்ற நாடாகும்.முன்னோக்கி வளரும்.
அம்பானி,அதானி,அந்நியர்கள் நலனை மட்டும் நாடும் நாடு நலிந்த இந்தியாக பின்னோக்கித்தான் வளரும்.
மத வெறி மட்டுமே கொள்கையாகக் கொண்டு கொஞ்சமும் பொருளாதார அறிவே இல்லாதவர்களிடம் நாடு அகப்பட்டால் இப்படித்தான் ஆகும்.
போட்டோஷாப்பினால் இந்தியாவை ஒளிர வைக்கலாம்,கட்சி நடத்தலாம்.ஆட்சியை கைப்பற்றலாம்.
ஆனால் இந்தியாவை உண்மையிலே மிளிர வைக்க இயலாது.
மேலும் படிக்க

Submit a Comment

Log in to comment or register here