Story Details

sukumaran avatar

'சுரன்': தேர்தல் ஆணைய யானை

பதிவர்: sukumaran on செய்திகள்

http://suransukumaran.blogspot.in - துணை ராணுவம் வரை கொண்டுவந்து தேர்தல் நடத்தும் வசதி உள்ள தேர்தல் ஆணையம்,தீவிரவாதிகள்,நக்சல்கள் பகுதியிலும் தேர்தலை நட்ச்த்திக்காட்டும் தேர்தல் ஆணையம் ஆர்கே நகர் போன்ற சின்ன தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்கமுடியவில்லை என்று புலம்புவது ,அங்கு தேர்தல் நடத்த இன்னும் காலங்கனியவில்லை என்று அறிக்கை விடுவதும்.இந்திய மக்களாட்ச்சி தத்துவத்தை பெரிதாக இன்னமும் எண்ணிக்கொண்டிருக்கும் பாமரனால் நம்ப முடியவில்லை.
மேலும் படிக்க

Submit a Comment

Log in to comment or register here