Story Details

sukumaran avatar

'சுரன்': கடவுளுக்கு அதிரடி பூசை .?

பதிவர்: sukumaran on செய்திகள்

http://suransukumaran.blogspot.in - வெறும் 3 சதவீதமே உள்ள பார்ப்பனக் கூட்டம் இந்தியாவில் உள்ள 97 சதவீத மக்களை அடக்கி ஆண்டு அவமானப்படுத்தி வைத்திருந்ததற்கு அடிப்படையாக இருந்த கருவறைப் புனிதத்தின் மீது காறி உமிழ்ந்த தோழருக்கு ஒட்டுமொத்த முற்போக்குவாதிகளும் வாழ்த்துச் சொல்லுவோம்.
அத்தோடு தமிழ்நாட்டிலும் அதே வழிவகைகளை பின்பற்றி அர்ச்சகர் பயிற்சி முடித்துவிட்டு இன்று வேலை இன்றி நிற்கும் 206 மாணவர்களுக்கும் உடனடியாக பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாம் போராட வேண்டும்.
மேலும் படிக்க

Submit a Comment

Log in to comment or register here