Story Details

karanthai avatar

தமிழைத் துறக்காத துறவி

பதிவர்: karanthai on பயனுள்ளவை

http://karanthaijayakumar.blogspot.com - சுவாமி, தங்களைக் காணத் துணை வேந்தர் வந்திருக்கிறார். தங்களின் அறையில் காத்திருக்கிறார்.

குரல் கேட்டுத், தன் உரையினை நிறுத்தியப் பேராசிரியர், மெல்லத் திரும்பி வாயிலை நோக்குகிறார்.

பணியாளரைப் பார்க்கிறார்.

ஒரு நொடி கூட யோசிக்காமல், சற்றும் தயங்காமல் கூறினார்.

சுவாமி ஜி, வகுப்பறையில் இருக்கிறார். மணி 12.01 ற்குத் துணை வேந்தரைச் சந்திப்பார்.
மேலும் படிக்க

Submit a Comment

Log in to comment or register here