Story Details

ராஜி77 avatar

துரோகமே வடிவான குரு துரோணர் - தெரிந்த கதை தெரியாத உண்மை

பதிவர்: ராஜி77 128 days ago on படைப்புகள்

http://rajiyinkanavugal.blogspot.com - ஏகலைவனின் ஆர்வத்தை பார்த்து அவனது தந்தை வியந்து போனார். நீ சிறந்த வில்லாளனாக வருவாய் என்று பூரித்துப்போன தந்தை, ஏகலைவனை நல்ல குருவிடம் சேர்த்து வில்வித்தை பயிற்சிக்க வேண்டும் என்று எண்ணினார். அப்பொழுது ஏகலைவனின் தந்தைக்கு மனதில் தோன்றியது துரோணர்தான். ஆனால் ஏகலைவன் அதை முதலில் மறுத்தான். தந்தையே! உங்களைவிட சிறப்பாக வில்வித்தையை யார் கற்று தந்துவிடமுடியும் என்று கேட்டான். ஆனாலும், ஏகலைவனின் தந்தை, அவனை அழைத்துக்கொண்டு துரோணரிடம் .சென்றார். அவர் பணிவுடன் துரோணரை வணங்கி, குருவே !நான் வேடுவகுலத்தை சேர்ந்தவன். என்மகன் ஏகலைவன் வேட்டையாடுவதிலும், வில்வித்தை கற்பதிலும் மிக ஆர்வமாக இருக்கிறான். அவனுக்கு நீங்கள் வில்வித்தை கற்று தரமுடியுமா?! என பணிவுடன் கேட்டான். இறுமாப்புடன் அவரை பார்த்த துரோணர், அகங்காரம் கொண்டு " ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பயிற்சி தருகிற குலகுரு நான். வேட்டுவ குலத்தைச் சேர்ந்த உன் மகனுக்கு வித்தைகளை நான் கற்றுத்தர வேண்டுமா? "என ஏளனம் செய்தார் . அங்கிருந்து கனத்த மனதுடன் ஏகலைவனும் அவனது தந்தையும் திரும்பினார் .
மேலும் படிக்க

Submit a Comment

Log in to comment or register here