Story Details

குமார் avatar

திருமண ஒத்திகைக்கு என் அணிந்துரை

பதிவர்: குமார் on படைப்புகள்

http://vayalaan.blogspot.com - பாக்யாவில் வெளிவந்த குடந்தை ஆர்.வி.சரவணன் அண்ணன் அவர்களின் தொடர்கதையான 'திருமண ஒத்திகை', அவரின் இரண்டாவது நாவலாக சமீபத்தில் இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களால் வெளியீட்டு விழாக் கண்டது. அந்த நாவலுக்கு நான் எழுதிய அணிந்துரையை இங்கு பகிர்ந்திருக்கிறேன். வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.
மேலும் படிக்க

Submit a Comment

Log in to comment or register here